வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்ஜன், தூசி.