நாய்கள் தொல்லை

Update: 2025-04-13 19:24 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் காவல் நிலையம் எதிரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காவல் நிலையத்துக்கு வருபவர்கள் நாய்களை கண்டு அச்சப்படுகின்றனர். இதே போல் தெருக்கள், முக்கிய சாலைகளில் செல்வோரை நாய்கள் விரட்டுகின்றன. ெதருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்காதர், தூசி.

மேலும் செய்திகள்

மயான வசதி