திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகே இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை வாகனங்களில் செல்வோரை துரத்தி வந்து கடிக்கப் பாய்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, திருப்பத்தூர்.