நாய்கள் தொல்லை

Update: 2024-07-28 20:33 GMT

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எந்தத் தெருக்களில் பார்த்தாலும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான்சன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்