திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமணி, திருப்பத்தூர்.