ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட சந்தைகோடியூர் பாதர் கெசு ரோடு பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், ஜோலார்பேட்டை.