வந்தவாசிைய அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பாழடைந்துள்ளது. இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் உள்ள ஆபத்தான நிலையில் காணப்படும் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே பாழடைந்த கட்டிடத்தைச் சீரமைக்க வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.