சோளிங்கர் தாலுகா தாளிக்கல் கிராமத்தில் அரசு சுகாதார மருந்தகம் கட்டி, மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்தக் கட்டிடத்தை திடீரென இடித்து விட்டார்கள். மருந்தகமும் செயல்படவில்லை. மீண்டும் கட்டிடத்தை கட்டி மருந்தகம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.முத்து, தாளிக்கல்.