ஆபத்தை ஏற்படுத்தும் பெயர்பலகைகள்

Update: 2025-11-09 17:09 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. 2 வாகனங்கள் மாறி செல்லும்போது, சாலையோரம் வைத்திருக்கும் கடைகளின் பெயர் பலகையால் விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் பெயர் பலகை வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பார்களா?

-முகம்மதுரபிக், தூசி.

மேலும் செய்திகள்