திறப்பு விழாவுக்கு முன் சேதமான சேவை மைய கட்டிடம்

Update: 2022-09-13 12:28 GMT


ஆலங்காயம் ஒன்றியம், பெரியகுரும்பதெரு கிராமத்தில் கிராமசேவை மையம் கட்டப்பட்டது. சேவை மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படரில்லை. திறப்பு விழா காணாமலேயே பழுதடைந்து உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி