கோவிலின் முகப்பு மேற்கூரை சேதம்

Update: 2025-02-16 19:54 GMT

தக்கோலம் பேரூராட்சி ஜலநாதீஸ்வரர் கோவிலின் முகப்பு தகர மேற்கூரை பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதாகும். அந்தத் தகர மேற்கூரை பழுதடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, தக்கோலம். 

மேலும் செய்திகள்