தொடர் மழையால் நெற்பயிர் சேதம்

Update: 2022-08-26 10:40 GMT
தொடர் மழையால் நெற்பயிர் சேதம்
  • whatsapp icon

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி ஊராட்சியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர் தொடர் மழையால் வயலில் படுத்து சேதமடைந்து விட்டது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் வேதனையில் உள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள், இலவம்பாடி

மேலும் செய்திகள்