மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-11-02 18:05 GMT

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஏராளமான எருமை மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்