மாடுகள் தொல்லை

Update: 2022-12-21 19:46 GMT

வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் தெருவில் வரும் பெண்கள், சிறுவர், சிறுமிகள், முதியவர்களை முட்டி கீழே தள்ளிவிடுகின்றன. மாடுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் வரும்போது போக்குவரத்துக்கு இடையூறாக திடீரென மாடுகள் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் நடக்கின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.மாடுகள் தொல்லை

மேலும் செய்திகள்

மயான வசதி