குடியாத்தம் தாலுகா மூங்கப்பட்டு கிராமத்தில் கச கால்வாய் ஓடுகிறது. அது கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. கசகால்வாயை சிலர் ஆக்கிரமித்து பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் கச கால்வாய் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கச கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.
-கே.முகுந்தன், மூங்கப்பட்டு.