மணல் மீது தார்பாய் போடப்படுமா?

Update: 2023-09-17 11:42 GMT
மணல் மீது தார்பாய் போடப்படுமா?
  • whatsapp icon

ஊசூர் சாலையில் இருந்து அரியூர் வழியாக அமிர்தி சாலைக்கு தினமும் ஏராளமான மணல் லாரிகள் காலை நேரத்தில் சென்று வருகின்றன. மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து மணல் பறந்து வந்து சாலை முழுவதும் மற்றும் சாலையோரம் இருக்கும் வீடுகளிலும் விழுகிறது. மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

-ராஜா, அரியூர். 

மேலும் செய்திகள்

மயான வசதி