காட்பாடி தாலுகா கரசமங்கலம் கிராமம் இந்திராநகர் பகுதியில் நாய்கள் தொல்லை உள்ளது. தெருவில் செல்லும் சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியோர்களை கடிக்க வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிளிண்டன், கரசமங்கலம்.