பள்ளிகொண்டா பகுதிக்கு தினமும் தொழிலாளர்கள், முதியவர்கள், மாணவர்கள் பலர் வந்து செல்கின்றனர். எனவே ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகொண்டா பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் திறக்க வேண்டும். இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுசாமி, பள்ளிகொண்டா.