திருப்பத்தூர் பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதியில் கால்நடைகள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறது. சாலைகளில் சுற்றுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகள் நடக்கிறது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
வெண்பிரனவ், திருப்பத்தூர்