தொழுவுமாக மாறிய கிராம சேவை மைய கட்டிடம்

Update: 2022-08-30 11:15 GMT



திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலையாம்பாக்கம் கிராமத்தில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் காட்சி பொருளாக இருக்கும் கிராம சேவை மையத்தில் சிலர் தங்கள் கால்நடைகளை கட்டி வருகின்றனர். பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்