திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், திருப்பத்தூர்.