பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை மையம், ரத்த வங்கியை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பேரணாம்பட்டு.