பொது இடத்தை ஆக்கிரமிக்கும் மதுப்பிரியர்கள்

Update: 2022-05-20 17:19 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கி எதிரே மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வங்கிக்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்வார்களா?

மேலும் செய்திகள்