கழிவறைக்கு கதவு வேண்டும்

Update: 2023-09-17 17:06 GMT

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குளியலறை, கழிவறைகளுக்கு கதவு இல்லாததால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் குளியலறை, கழிவறைகளுக்கு கதவு அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி