சேதம் அடைந்த இருக்கைகள்

Update: 2022-07-21 09:17 GMT
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான இருக்கைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. பயணிகள் அமரும் சமயம் சில சமயங்களில் கவிழ்த்து கீழே தள்ளிவிடுகிறது. எனவே இருக்கைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி