அடிப்படை வசதி தேவை

Update: 2023-02-19 16:11 GMT

மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் ராஜாராம் நகரில் சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகள் முன் வருவார்களா?


மேலும் செய்திகள்