பயணிகள் நிழற்குடை அமையுமா?

Update: 2023-01-01 12:38 GMT

திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் அமைந்துள்ள கல்லாமொழி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்