கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சேதம்

Update: 2022-12-07 16:30 GMT

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டியில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியின் கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. கட்டிடத்தின் மேல்பகுதியில் செடிகள் முளைத்து காணப்படுகின்றன. எனவே கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்