சென்னை போரூர் சக்தி நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருக்கும் நிழற்குடை கூரை இல்லாமல் உள்ளது. மேலும் பயணிகள் அமரும் இருக்கையானது தரையோடு ஒட்டி காணப்படுவதால் முதியோர் அந்த இருக்கையில் அமரவே சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை கவனித்து பயணிகள் பயன்பாட்டிற்காக நிழற்குடை மற்றும் இருக்கைகளை சரி செய்து தர வேண்டும்.
- பயணிகள்.