கோரிக்கைகள் கவனிக்கப்படுமா?

Update: 2022-03-04 14:09 GMT
சென்னை கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து கொடுங்கையூர் பார்வதி நகருக்கு பெரம்பூர், மூலக்கடை வழியாக செல்லும் 46C பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக மேற்கூரிய வழித்தடத்தில் செல்லும் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த பஸ் மீண்டும் இயக்கப்பட வேண்டும். அதேபோல் பார்வதி நகரில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கும் போதிய பஸ் வசதி இல்லை. மேற்கண்ட பொதுமக்களின் கோரிக்கைகளை போக்குவரத்து கழகம் நிறைவேற்றி தர வேண்டும்.

மேலும் செய்திகள்