மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-26 16:24 GMT

புதுச்சேரி துய்மா வீதியில் மழையில் சாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் கிடைக்கிறது. அவை பல நாட்களாக அகற்றப்படாமல் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்