உளுந்தூர்பேட்டை தாலுகா மடப்பட்டு கூட்டு ரோட்டில் சாலை விரிவாக்க பணி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் போது அங்கிருந்த சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தற்போது விரிவாக்க பணிகள் முடிந்து விட்டதால், மீண்டும் அங்கு புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள், மடப்பட்டு
பொதுமக்கள், மடப்பட்டு