நடவடிக்கை தேவை

Update: 2022-08-22 12:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சில இடங்களில் திருவிழா நேரத்தில்  கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி விழாவை நடத்துகின்றனர். இந்த ஒலிபெருக்கிகளில்  சத்தம் அதிகமாக வைப்பதால் இப்பகுதி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்