தாமதம் ஏன்?

Update: 2022-07-08 14:44 GMT
சென்னை வால்டாக்ஸ் சாலை எடப்பாளையம் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கடந்த15 நாட்களாக மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. எனவே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்