புதுவை காந்திதிருநல்லூர் அன்னை இந்திரா வீதியில் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அன்னை இந்திரா வீதியில் புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. இதற்காக 'தினத்தந்தி'க்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் நன்றி.