கோத்தகிரி மார்கெட்டில் உள்ள கடைகளில் பள்ளி விடுமுறை நாட்களில் விதிகளைமீறி குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.