சாலையோரம் மணல் திட்டுகள்

Update: 2022-08-21 07:40 GMT

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் அனல் மின்நிலைய பணிக்காக லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. அதனை தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் மணல் சிதறி சாலையோரம் ஆங்காங்கே மணல் திட்டுகளாக உருவாகி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சாலையோர மணல் திட்டுகளை அகற்றியும், லாரிகளில் தார்ப்பாய் கொண்டு மூடிச் செல்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்