சேதம் அடையும் தடுப்புகள்

Update: 2022-08-20 18:04 GMT

புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து கால்நடை மருத்துவமனை வரை சாலை நடுவில் சிறிய அளவிலான தடுப்பு கட்டை உள்ளது. இதில் அடிக்கடி வாகனங்கள் ஏறி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த தடுப்பு கட்டையை உயராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்