ராமநாதபுரம் மாவட்டம் ஆர்,எஸ்.மங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,