கூடலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் வழிபோக்கர்கள் நின்று கொண்டு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மாணவிகள் நடைபாதைகளில் நடக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவேநடந்து செல்வதற்கு இடையூறாக நிற்கும் நபர்களை அடையாளம் கண்டு போலீசார் அவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திவ்யா, கூடலூர்.
திவ்யா, கூடலூர்.