தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 18:14 GMT

கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூரில் தெருநாய்கள் மிகவும் அதிகமாக உள்ளன. சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை துரத்துவதால் பல பேர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதுதவிர 8 பேரை கடித்தும் குதறியுள்ளன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்