பெங்களூரு நந்தினி லே-அவுட் பி.எச்.இ.ஐ. பார்க் பகுதியில் மின்வயர்கள் அறுந்து சாலையில் தொங்குகின்றன. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கும் மின்வயர்களை அகற்ற கோரி பல முறை புகார் அளித்தும் பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்வயர்களை அகற்ற பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?