புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.