அச்சுறுத்தும் வடிகால்வாய்

Update: 2022-07-05 14:26 GMT
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள சாலைகளில் அமைந்திருக்கும் பல மழைநீர் வடிகால்வாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது. சில வடிகால்வாய்களில் உள்ள மூடி சாலைக்கு மேலேயும், சில கால்வாய்களின் மூடி சாலைக்கு ஒரு அடி உள்ள இருப்பது போன்றும் காட்சி தருகிறது. மேலும் சில கால்வாய்களின் மூடி உடைந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. எனவே விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு சமபந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்