பட்டுப்போன மரம்

Update: 2022-08-18 17:41 GMT

புதுச்சேரி கருவடிக்குப்பம் மின்மயானம் எதிரே சாலை ஓரம் பட்டுப்போன மரம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்