வவ்வால் தொல்லை

Update: 2022-08-18 15:08 GMT

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் எண்ணற்ற பொதுமக்கள், போலீசார் வருவார்கள். இந்நிலையில் இந்த அலுவலக கட்டிடத்தில் வவ்வால்கள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மாலையில்   பொதுமக்களின் தலைக்குமேல் இவை பறப்பதால் அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உலாவும் வவ்வால்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்