சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்

Update: 2022-07-02 14:42 GMT
சென்னை கண்ணதாசன் நகர் மீனாம்பாள் சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் வாசலில் உள்ள நடைபாதையும், அதன் அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை காலத்தில் மழைநீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்