பழுதடைந்த கழிவறைகள்

Update: 2022-07-01 14:58 GMT
சென்னை சேத்துபட்டு எம்.எஸ் காலனி மெக்கானிக்கல் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதற்காக பயன்படுத்தப்படும் கழிப்பறைகள் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகின்றன. மேலும் கதவுகள் உடைக்கப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி இருப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்