ரொட்டி, பால் திட்டம் என்னாச்சு!

Update: 2022-08-17 16:49 GMT

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரொட்டி, பால் திட்டம் அமலில் இருந்தது. கடந்த சில மாதங்களாக அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் ரொட்டி, பால் திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்