சென்னை அண்ணா சாலையிலுள்ள சிம்சன் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். பயணிகளின் நலன் கருதி பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா?